என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம்
- கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் ஆர்த்தி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார்.
- ஆர்த்தியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கொடுர் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி (33). கடந்த 29-ந் தேதி கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து ஆர்த்தியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






