என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
போடியில் சுவர் இடிந்து பெண் பலி
- வீட்டில் புணரமைக்கும் பணியில் நடந்தபோது திடீரென சுவர் இடிந்துவிழுந்தது.
- இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த பெண் பலியானார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே சில்லமர த்துப்பட்டியை சேர்ந்தவர் முரு கேசன் மனைவி அம்சமணி (வயது47).
சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள வீட்டில் புணரமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது சுவரை இடித்தபோது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த அம்சமணியை தேனி க.வி லக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்த னர்.
அங்கு சிகிச்சை பலனி ன்றி அவர் உயிரி ழந்தார். இது குறித்து போடி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






