என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனியில் தீ விபத்தில் பெண் உடல் கருகி சாவு
Byமாலை மலர்25 Sep 2023 8:12 AM GMT
சம்பவத்தன்று வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீ பிடித்து உடல் முழுவதும் பரவியது.
தேனி:
தேனி அல்லிநகரம் வெங்கலாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மனைவி மாரியம்மாள் (வயது 69). இவருக்கு கண் பார்வை சற்று பாதிக்கப்பட்டு இருந்தது.
சம்பவத்தன்று வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீ பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அல்லி நகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×