என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    முட்டல் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம்
    X

    முட்டல் நீர்வீழ்ச்சியில் சீறிப்பாய்ந்து செல்லும் வெள்ளம்.

    முட்டல் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது.
    • ஆணைவாரி நீர் வீழ்ச்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வழிப்பாதை பாலம் முழு வதும் தண்ணீர் செல்கிறது

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது. கடந்த சில நாட்களான இந்த பகுதியில் கன மழை பெய்து வருகிறது.

    நேற்று இங்கு பலத்த மழை கொட்டியது. கல்வராயன்மலை பகுதியில் பெய்த கன மழையால் ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.செந்நிறத்தில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் அங்கு சுற்றுலா சென்றிருந்த 100 க்கும் மேற்பட்டோரை 1/2 மணி நேரத்திற்கு முன்ன தாகவே பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.ஆணைவாரி நீர் வீழ்ச்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வழிப்பாதை பாலம் முழு வதும் தண்ணீர் செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.நேற்று விநாயகர் சதுர்த்தி விடு முறைநாள் என்பதால் ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு வழக்கத்தைவிட அதி களவில் சுற்றுலா பயணி கள் வந்திருந்தனர்.வனத்து றையினர் துரிதமாக செயல்பட்டு தகுந்த நேரத்தை சுற்றுலா பயணிகளை மிட்டு வந்ததால் ஆபத்து நிகழாமல் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×