என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்  -  ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    மலையடிப்புதூரில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது எடுத்தபடம்.

    சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

    • மலையடிப்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொரு ளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை யாற்றினார்.

    இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன்,தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, களக்காடு ஒன்றிய சேர்மன் ஜார்ஜ்கோசல், களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அலெக்ஸ், களக்காடு நகராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜார்ஜ்வில்சன், மலை யடிப்புதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ், மாநில விவசாய அணி செயலாளர் விவேக்முருகன், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், கக்கன் கார்த்தி கேயன், செல்லப்பாண்டி, மாநில மகளிரணி இணை செயலாளர் கமலா, அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் வட்டார தலைவர் சங்கரநாராயணன், பவன், ஏர்வாடி பேரூராட்சி, திருக்குறுங்குடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ரீமாபைசல், ராசாத்தி அம்மாள்,பாளை தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நளன், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் பால்பாண்டி, களக்காடு நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ், தி.மு.க நகர செயலாளர் மணிசூரியன், கவுன்சிலர்கள் மிகா, வனிதா காமராஜ், கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவி லதா முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் காமராஜ், களக்காடு தெற்கு வட்டாரம்,களக்காடு நகராட்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் டேனியல், காமராஜ், நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராஜா, சுந்தர், ஜெயசீலன், பொன்ராஜ் வட்டார மகளிரணி தலைவி பிரியாமுருகன், களக்காடு வட்டார மகளிரணி நிர்வாகிகள் ராணி, விமலா, பானு, லதா, ஸ்ரீதேவி, சுதா, ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள்,களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், அன்வர், ஆபிரகாம் மற்றும் களக்காடு, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    Next Story
    ×