என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
- தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
- இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
ஒகேனக்கல்,
கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
இதனால் இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
Next Story






