என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரிக்கு வருகை தந்த  செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மாணவர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு
    X

    சூளகிரிக்கு வருகை தந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மாணவர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு

    • செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கையில் எந்தி வந்தார்.
    • பள்ளி வளாகத்தில் பேரணியாக வலம் வந்தார்கள்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரிக்கு கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கையில் எந்தி வந்தார்.

    அவரை ஒதர்- கிருஷ்ணகிரிசாலை வருவாய் அலுவலகம் முன்பு சூளகிரி தாசில்தார் தேன்மொழி, வருவாய் அலுவலர் ரமேஷ், மற்றும் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முத்தையா கவுடா பள்ளி பி.டி.ஏ. தலைவர் ராமன், துணைத் தலைவர் ஷானு, ஜெபஸ்றின் , அஸ்பர், சுதாகர், பள்ளி மாணவர்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்பு பள்ளி வளாகத்தில் பேரணியாக வலம் வந்தார்கள்.

    Next Story
    ×