என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ராஜரத்தினம் கல்லூரியில் அறிவியல் போட்டிகள்
    X

    ராஜரத்தினம் கல்லூரியில் அறிவியல் போட்டிகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகாசி ராஜரத்தினம் கல்லூரியில் அறிவியல் போட்டிகள் நடந்தது.
    • நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசி ரியர் மனோன்மணி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் ''உலகளாவிய அறிவியல்" என்ற தலைப்பில் மாநில அளவி லான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தன.

    முதல்வர் பழனீஸ்வரி, நுண்ணுயிரியல் துறை தலைவர் சுபாரஞ்சனி ஆகியோர் தலைமை தாங்கினர். நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராதா வரவேற்றார்.

    கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 71 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசி ரியர் மனோன்மணி நன்றி கூறினார்.

    Next Story
    ×