என் மலர்
உள்ளூர் செய்திகள்

உல்லத்தி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
- ஊராட்சி தலைவர் டி.டி.சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சி கடசோலை பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் டி.டி.சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சதிஷ் முன்னிலை வகித்தார். கிராமசபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.a
Next Story






