என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 16 தொழில் முனைவோருக்கு 30 சதவிகித மானியத்தில் காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார். அருகில் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் உள்ளார்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 16 தொழில்முனைவோருக்கு ரூ.64.23 லட்சம் காசோலைகள் -கலெக்டர் வழங்கினார்
- காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
- சுயதொழில் புரிவோர்கள் நல்ல முறையில் தொழில்கள் மேற்கொள்ள வேண்டும்.
- காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
- சுயதொழில் புரிவோர்கள் நல்ல முறையில் தொழில்கள் மேற்கொள்ள வேண்டும்.
Next Story