என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • திருச்சியில் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடந்தது

    திருச்சி:

    திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சன்னா–சிப்பட்டி பாரதிதாசன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மாற்றுத்திற–னாளிகள் அணி மாநில துணைச் செயலாளர் வஞ்சி குமாரவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் வசந்த் பெரியசாமி, சரவ–ணன், மணி தேவி, பொதுக் குழு உறுப்பினர்கள் ஜான் பிரிட்டோ, துரைராஜ், வஜ்ரவேல், பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நீலமேகம்,ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சிங்காரவேலு, சக்தி பெருமாள்ராஜ், கந்த–சாமி, ஜெயபால், குமார், சக்திவேல், சஞ்சீவி காந்தி, திராவிட மணி, திருவரங்கம் பகுதி நிர்வாகிகள் பாலாஜி, ஜோதிராம், மணப் பாறை நகரச் செய–லாளர் கோவிந்தராஜ், பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் கவுன்சி–லர் ஹக்கீம், சிறுகமணி பேரூர் கழகச் செயலாளர் ஹரிதாஸ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வேளாண் கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும் உரம் தட்டுப் பாடு இன்றி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும், நெல் கொள்மு–தல் நிலையங்களை அரசு விரிவுபடுத்த வேண்டும், பாராளுமன்ற தேர் தலை எதிர்கொள்ள புதிய வியூகம் அமைத்து வெற் றிக்காக அனைவரும் பாடு––படுவது உள்ளிட்ட தீர்மா––னங்கள் ஒருமனதாக நிறை–வேற்றப்பட்டன.

    Next Story
    ×