என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  துறையூரில் நாளை மின்தடை
  X

  துறையூரில் நாளை மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துறையூர் கோட்டம் சிக்கத்தம்பூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட முருகூரில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 24 மணி நேர மும்முணை மின்சாரம் வழங்க விஸ்தரிப்பு பணிகள் நாளை 4-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
  • சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கமுடையாண்பட்டி, சங்கம்பட்டி, காமாட்சிபுரம், சேனப்பநல்லூர், நாமநாயக்கண்பட்டி, வி.ஏ. சமுத்திரம், எரகுடி, வடக்குபட்டி, வீரமச்சான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

  திருச்சி :

  துறையூர் மின் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

  துறையூர் கோட்டம் சிக்கத்தம்பூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட முருகூரில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 24 மணி நேர மும்முணை மின்சாரம் வழங்க விஸ்தரிப்பு பணிகள் நாளை 4-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே துறையூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான

  துறையூர் மதுராபுரி, குடில் ரோடு, திருச்சி ரோடு, ஆத்தூர் ரோடு, பாலக்கரை, கீரம்பூர், சொரத்தூர், சத்திய நாராயண சிட்டி, வெங்கடேசபுரம், சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கமுடையாண்பட்டி, சங்கம்பட்டி,

  காமாட்சிபுரம், சேனப்பநல்லூர், நாமநாயக்கண்பட்டி, வி.ஏ. சமுத்திரம், எரகுடி, வடக்குபட்டி, வீரமச்சான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×