என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி அரியமங்கலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 16-ம் தேதி ( சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நேருஜி நகர், ஜெகநாதபுரம், அமலோற்பவ புரம், கல்லாகுத்து, தங்கேஸ்வரர் நகர், மேலஅம்பிகாபுரம், அண்ணா நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், முத்துமணி டவுன், சுப்பையா தெரு, ராணுவ காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.
திருச்சி :
திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 16-ம் தேதி ( சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான
கீழக்குறிச்சி, ஆலத்தூர், காந்திதெரு, அக்கரகாரம், ஸ்ரீராம் நகர், காருண்யா நகர், சோமசுந்தர் நகர், மகாலட்சுமி நகர், நியூ மகாலட்சுமி நகர், ஆனந்தம் நகர், எஸ்.ஆர்.எம். அவன்யூ,
மேல கல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, பரமசிவம் தெரு, உடையார் தெரு, மூகாம்பிகை நகர், தமிழர் தெரு, மாருதி நகர், மகாலட்சுமி நகர், காமராஜர் ரோடு, அர்ச்சுணன் தெரு, திருமலை நகர், அண்ணா நகர், காவிரி நகர், தொழில்பேட்டை, அம்பிகாபுரி, அரியமங்கலம், நேருஜி நகர், ஜெகநாதபுரம், அமலோற்பவ புரம், கல்லாகுத்து, தங்கேஸ்வரர் நகர், மேலஅம்பிகாபுரம், அண்ணா நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், முத்துமணி டவுன், சுப்பையா தெரு, ராணுவ காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.