என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாநகராட்சியில்  திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும்
    X

    திருச்சி மாநகராட்சியில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும்

    • திருச்சி மாநகராட்சியில் திங்கட்கிழமை
    • மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும்

    திருச்சி

    திருச்சி மாநகராட்சியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மேயர் மு.அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், மேயர் கூட்ட அரங்கில் கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், முன்னிலையில் நடைபெறும். எனவே மாநகர பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைதீர் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என மேயர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×