என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி அடுத்த மாதம் தொடங்குகிறது
By
மாலை மலர்15 Nov 2022 8:03 AM IST

- டிசம்பர் 2-வது வாரம் தொடங்குகிறது.
- இந்த பொருட்காட்சி மார்ச் மாதம் வரை 70 நாட்கள் நடைபெறும்.
சென்னை :
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி அடுத்த மாதம் (டிசம்பர்) 2-வது வாரம் தொடங்குகிறது.
இந்த பொருட்காட்சி மார்ச் மாதம் வரை 70 நாட்கள் நடைபெறும்.
இதற்கென அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
கண்காட்சியின்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X