என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
- ரோந்து சென்ற போது சிக்கினார்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு ரகளை செய்தார். போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்தார். ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தரணி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






