என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷ்ணுபிரசாத் எம்.பி.பிறந்த நாள் விழா
- கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆரணி:
ஆரணி டவுன் சைதாப்பேட்டை காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும் ஆரணி டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிற்கு மாவட்ட பொருளாளர் பிரசாத் தலைமையில் நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை ஆராதனை நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் அருணகிரி, எஸ்.சி.துறை மாவட்ட தலைவர் தெள்ளூர் சேகர், அசோக்குமார், டாக்டர் வாசுதேவன், பழனி ஆகியோர் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ். வினோத்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.சியாம் சுந்தர் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் வட்டாரத் தலைவர் இளங்கோவன், காங்கிரஸ் நிர்வாகிகள் சிவபாண்டியன், மாணிக்கம், கனகராஜ் மணிவேல், கண்ணியப்பன், சௌந்தர், மனோகர்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






