என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரட்டை சிவாலயத்தில் தாராபிஷேகம்
- அக்னி நட்சத்திரம் முடியும் வரை அபிஷேகம் நடக்கும்
- நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூரில் இரட்டை சிவாலயம் ஏகாம்பரேஸ்வரர், காசிவிசுவநாதருக்கு இன்று அக்னிநட்சத்திரம் முன்னிட்டு தாராபிஷேகம் தொடங்கியது.
27 வகையான மூலீகைகள் அடங்கிய தண்ணீர் மூலவருக்கு நேராக வைத்து விழும் படி செய்யப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் முடியும் வரை அபிஷேகம் நடக்கும் என கோவில் நிர்வாகி சரவணன் தெரிவித்தார்.
Next Story






