என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை
- நேருயுவகேந்திரா சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில், திருவண்ணாமலை நேருயுவகேந்திரா ராஜாஜி இளையோர் நற்பணி 2 சங்கம் இணைந்து நடத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆரணி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதன் பரிசளிப்பு விழா கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 18-ம்தேதி நடைப்பெற்றது.
இதில் வாலிபால், கபடி, கால்பந்து, ஒட்டபந்தயம், ஆகிய விளையாட்டடுகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கண்ணமங்கலம் பேருராட்சி தலைவர் கோவர்த்தனன், காட்டுக்காநல்லூர் ஊராட்சி தலைவர் ரேணு, ஓய்வு தலைமைஆசிரியர் ஒய்வு கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார், நேருயுவகேந்திரா ஒன்றிய பொறுப்பாளர் அர்ச்சுனன் லிங்கேஷ்வரன் விளையாட்டு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
Next Story






