என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  1,384 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
  X

  வெம்பாக்கம் அருகே மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

  1,384 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செய்யாறு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
  • அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

  வெம்பாக்கம்:

  திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் உள்ள 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு செய்யாறு ஓ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,384 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

  நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜு தலைமை தாங்கினார்.

  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜே சி கே சீனிவாசன் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என் சங்கர் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தினகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×