என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம்
- தென்மாத்தூரில் நடந்தது
- அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா தென்மாத்தூர் வருவாய் கிராமத்தில் கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் இன்று நடந்தது. இதை யொட்டி பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
Next Story