என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை 1-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்

    கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை 1-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    • கல்லூரிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்தது
    • 26ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    கடந்த 14-ந்தேதி முதல் 22ந்தேதி வரை அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. முதல்கட்டமாக கடந்த 26ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. முதுகலை படிப்பில் இணையும் மாணவர் வசதிக்காக, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் வருகிற 1-ந்தேதி வரை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் விபரங்களை www.tngasa.in என்ற இணையதளம் மற்றும் 93634 62070 என்ற மொபைல்போன் எண் வாயிலாக அறியலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×