என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதப்பூர் முத்துக்குமார சுவாமிமலை கோவிலில் சிறப்பு பூஜை
    X

    முத்துக்குமார சுவாமி மலை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற காட்சி. 

    மாதப்பூர் முத்துக்குமார சுவாமிமலை கோவிலில் சிறப்பு பூஜை

    • மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது. இதில் முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    Next Story
    ×