என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
குண்டடம் பகுதியில் 13-ந்தேதி மின்தடை
- குண்டடம் துணை மின் நிலையத்–தில் 13-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குண்டடம் துணை மின் நிலையத்தில் 13-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை சூரியநல்லூர், ராசிபாளையம், காதப்புள்ளப்பட்டி, எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






