என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
    X

    விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட விவசா யிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை நேரடியாககேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கைமேற்கொள் ளப்பட்டுள்ளது.

    விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். இத்தகவலை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள் ளார்.

    Next Story
    ×