என் மலர்
உள்ளூர் செய்திகள்

இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் ஆண்டு விழா
- 213 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர்
- 22 கல்லூரி பேராசிரியர்களுக்கு பாராட்டு
வாணியம்பாடி:
வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் கலந்து கொண்டு 213 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் 22 கல்லூரி பேராசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் முகமது இலியாஸ், கல்லூரி செயலாளர் முனீர் அகமது , துணை முதல்வர் ராஜா முகமது காமில், துறை தலைவர் தன்வீர் அகமது மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






