என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
  X

  திருப்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது.
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  திருப்பத்தூர்:

  தி.மு.க. அரசை கண்டித்தும் திருப்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது.

  ஓன்றிய செயலாளர்கள் டாக்டர் என. திருப்பதி, சி. செல்வம் தலைமை வகித்து லண்டன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் நகர செயலாளர் டி. டி. குமார், தொகுதி செயலாளர் கே எம் சுப்பிரமணியம் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், டாக்டர் வாசுதேவன், ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ், கலந்து கொண்டனர்.

  Next Story
  ×