திருநகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.காதி காலனி, கே.ஆர்.ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம்,
திருநகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் திருநகர் துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருகாடு ஒரு பகுதி, கே.வி.ஆர். நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம்,

தொடக்கப்பள்ளி 1-வது மற்றும் 2-வது தெரு, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர். நகர் வடக்கு மற்றும் தெற்கு பாத்திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சி புரம், திரு.வி.க. நகர், எல்.ஐ.சி. காலனி, இராபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ. காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைபாளையம், ஜெ.ஜெ. நகர், திருவள்ளுவர் நகர், கொங்கனகிரி கோவில், ஆர்.என்.புரம், கல்லூரி சாலை ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை, திருப்பூா் மின்பகிர்மான செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com