என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளி அள்ளி ஊராட்சியில்  கழிவு நீர் கால்வாய் அமைக்கும்  பணிக்கு பூமி பூஜை
    X

    கால்வாய் பணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா பிரேம்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    தளி அள்ளி ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

    • தளி அள்ளி ஊராட்சியில் கால்வாய் சீரமைக்கும் பணி நடக்கிறது.
    • ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தளி அள்ளி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா பிரேம்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆனந்தன், ஊர் கவுண்டர்கள் பலராமன், முருகன்,, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×