என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் சாவு
- முன்னால் சென்ற பிக்கப் வேன் எந்த சிக்னலும் இல்லாமல் திரும்பியது.
- பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீதர் கட்டுபாட்டை இழந்து பிக்கப் வேன் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,போச்சம்பள்ளி அருகே உள்ள குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (27). இவர் போச்சம்பள்ளி அருகே புளியூர்- குள்ளனூர் சாாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது முன்னால் சென்ற பிக்கப் வேன் எந்த சிக்னலும் இல்லாமல் திரும்பியது.
இதன் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீதர் கட்டுபாட்டை இழந்து பிக்கப் வேன் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






