தஞ்சையில் 4-ந்தேதி மின்நிறுத்தம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.மங்களபுரம் பீடரில் கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர்,
தஞ்சையில் 4-ந்தேதி மின்நிறுத்தம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா நகர் பீடரில் அருளானந்தநகர், பிலோ மினாநகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர்நகர், பாத்திமாநகர், அன்புநகர், மேரீஸ் கார்னர் பீடரில் திருச்சி ரோடு, வ.உ.சி நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம் ஆகிய இடங்களிலும், மங்களபுரம் பீடரில் கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர்,

டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், ஹவுசிங் யூனிட் பீடரில் எஸ்இ ஆபிஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நிர்மலா நகர் பீடரில் புதிய வீட்டுவசதி வாரியம், எலிசா நகர், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகர், விபி கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர் பீடரில் யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை யேசு கோவில், பிஷப் காம்ளக்ஸ் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com