என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக கவர்னரின் செயலாளர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
    X

    தமிழக கவர்னரின் செயலாளர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

    • கவர்னரின் முதன்மை செயலாளராக பணிபுரிந்து வந்த ஆனந்த்ராவ் பட்டீல் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணை செயலாளராக ஆனந்த்ராவ் பட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு முதன்மை செயலாளராக பணிபுரிந்து வந்த ஆனந்த்ராவ் பட்டீல் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணை செயலாளராக அவர் நியமிக்கப்பட்டு அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×