என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
திருவள்ளூரில் தி.மு.க.பிரமுகரை வெட்டிய வழக்கில் 4 பேர் கைது
By
Suresh K Jangir9 May 2023 7:23 AM GMT

- கடந்த 4-ந்தேதி கலைவாணன், வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
- திருவள்ளூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், சந்தோஷ், சந்துரு என்கிற சந்திரசேகர், மற்றும் ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் காந்தி புரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி இந்திரா. இவர் திருவள்ளூர் நகராட்சி 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.
இவரது மகன் கலைவாணன். இவர் தி.மு.க.வில் நகர மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். கடந்த 4-ந்தேதி கலைவாணன், வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கலைவாணனுக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த திருவள்ளூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், சந்தோஷ், சந்துரு என்கிற சந்திரசேகர், மற்றும் ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.
Next Story
×