என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரம், போரூர், ராமாபுரம் பகுதிகளில் நாளை மின்தடை
- பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- சுப்புலட்சுமி நகர் ராமாபுரம் வெங்கடேஸ்வர நகர் 1, 2 மற்றும் 3 வது மெயின் ரோடு, வெங்கடேஸ்வர நகர் 3, 11 மற்றும் 12 தெருக்கள், தாங்கள் தெரு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்,
சென்னையில் நாளை (20-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம், திருநீர்மலை பகுதியில் ஒயிலைம்மன்கோவில் தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, தங்கவேல் தெரு,போரூர் பகுதியில் ஜெய் நகர், ஆற்காடு ரோடு, குன்றத்தூர் ரோடு பகுதி, ஆர்.இ நகர் பகுதி, எம்.எஸ் நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி நகர், ஆர்த்தி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், சத்தியநாராயண புரம் செம்பரம்பாக்கம் பகுதியில் நசரத்பேட்டை ஊராட்சி, அகரமேல், மலையம்பாக்கம் மாங்காடு பகுதியில் கணபதி நகர், லட்சுமி நகர், மங்களாபுரம், பாலாஜி நகர், சிவந்தாங்கள், எஸ்.ஆர்,எம்.சி. பகுதியில் அன்னை இந்திர நகர், விஜயலட்சுமி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் ஒரு பகுதி காவனூர் ஓண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், பல்லாவரம் மெயின் ரோடு மணஞ்சேரி, சுப்புலட்சுமி நகர் ராமாபுரம் வெங்கடேஸ்வர நகர் 1, 2 மற்றும் 3 வது மெயின் ரோடு, வெங்கடேஸ்வர நகர் 3, 11 மற்றும் 12 தெருக்கள், தாங்கள் தெரு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.






