என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பட்டிணம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    புதுப்பட்டிணம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • பா.ஜ.க. திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பில் புதுப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருக்கழுக்குன்றம்:

    செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகத்தை கண்டித்தும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பில் புதுப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. நிர்வாகிகள் தேவராஜ், கே.ஸ்ரீதர், துரைபாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ஜ.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×