என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
  X

  தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 106-வது வட்டக் கழகச் செயலாளர் (மேற்கு)-எஸ். கருப்பையா (எ) ஜிப்பாமணி
  • 107-வது வட்டக் கழகச் செயலாளர் (கிழக்கு)-ஜெ. கலாநிதி, 107-வது வட்டக் கழகச் செயலாளர் (மேற்கு)-ஏ. மைக்கேல்.

  சென்னை:

  முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  அ.தி.மு.க.வின் தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழக நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

  மாவட்ட கழக அவைத் தலைவர்-மோல்டிங் கே. மணி, மாவட்டக் கழக இணைச் செயலாளர்-ஜெ. ரஞ்சனா, மாவட்டக் கழக துணைச் செயலாளர்-ஏ.எஸ்.ராஜீ, மாவட்ட கழக துணைச் செயலாளர்-வி. அஞ்சலி, பொருளாளர்-சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் (அண்ணா நகர்)-சசிந்திரபாபு, பொதுக்குழு உறுப்பினர் (தியாகராய நகர்-பாண்டிபஜார் கே. ராமநாதன்.

  அண்ணா நகர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர்-கோ.தமிழ்செல்வன், அண்ணா நகர் மேற்கு பகுதி கழகச் செயலாளர்-ஆர்.ஜே.பாலாஜி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்-கே.கே.முத்துக்குமார்.

  மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்-எஸ்.விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர்-பி. பகவதி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஆர்.இந்திரா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் வி.செல்வி, அண்ணா நகர் கிழக்கு பகுதி சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர்-ஏ.அப்பாஸ் அமீர்பாஷா, அண்ணா நகர் மேற்கு பகுதி அவைத் தலைவர் வி. ராபர்ட், அண்ணாநகர் மேற்கு பகுதி இணைச் செயலாளர் டி.ஜெயக்கொடி, அண்ணா நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் மார்க்கெட் ஆர். ஆறுமுகம்.

  அண்ணா நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் பி.அலமேலு, அண்ணா நகர் மேற்கு பகுதி பொருளாளர் கே.எம்.அண்ணா துரை, மாவட்டப் பிரதிநிதிகள்-என். கோபிநாத், ஏ.பியூலா, ஏ. பிரகாஷ், 103-வது வட்டக் கழகச் செயலாளர் (கிழக்கு)-எம்.நடராஜன், 105-வது வட்டக் கழகச் செயலாளர் (கிழக்கு)-என்.ரவி, 105-வது வட்டக் கழகச் செயலாளர் (மேற்கு)-வி.சரவணன், 106-வது வட்டக் கழகச் செயலாளர் (கிழக்கு)-பி.எப். இமானுவேல் சகாய ராஜ்.

  106-வது வட்டக் கழகச் செயலாளர் (மேற்கு)-எஸ். கருப்பையா (எ) ஜிப்பாமணி,

  107-வது வட்டக் கழகச் செயலாளர் (கிழக்கு)-ஜெ. கலாநிதி, 107-வது வட்டக் கழகச் செயலாளர் (மேற்கு)-ஏ. மைக்கேல்.

  கட்சி தொண்டர்கள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கி றேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×