என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாதவரம் அருகே லாரி டிரைவரை தாக்கிய போலீசார் வீடியோ வைரலாக பரவுகிறது
  X

  மாதவரம் அருகே லாரி டிரைவரை தாக்கிய போலீசார் வீடியோ வைரலாக பரவுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போக்குவரத்து போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
  • போலீசார் லாரி டிரைவரை தாக்கி அவரது செல்போனை பறித்தனர்.

  கொளத்தூர்:

  மாதவரம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றிச் வந்த வெளி மாநில லாரியை நிறுத்தி விசாரித்தனர். இதனை டிரைவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் லாரி டிரைவரை தாக்கி அவரது செல்போனை பறித்தனர். அப்போது செல்போன் கீழே தரையில் விழுந்து உடைந்தது. பின்னர் லாரி டிரைவரை போலீசார் அங்கிருந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் லாரி டிரைவரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  Next Story
  ×