என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் பெற்றோரை தாக்கிய மகன் கைது
- காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ரமணி.
- போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ரமணி. இவர்களது மகன் கார்த்திக். இவர் மது போதையில் தனது பெற்றோரை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.
Next Story