என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டையில் வாகனம் மோதி மின் கம்பம் சேதம்
    X

    ஊத்துக்கோட்டையில் வாகனம் மோதி மின் கம்பம் சேதம்

    • ஊத்துக்கோட்டை 4 ரோடு சந்திப்பில் அண்ணா சாலை உள்ளது.
    • மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை 4 ரோடு சந்திப்பில் அண்ணா சாலை உள்ளது. இதை ஓட்டி சக்தியவேடு ரோடு ஓரம் மின்கம்பம் உள்ளது. சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை மின்கம்பம் சேதம் அடைந்ததால் மின் தடை ஏற்பட்டது. சேதமடைந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர்.

    Next Story
    ×