என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. நகர தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்- தலைமை கழகம் அறிவிப்பு
- காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மறைமலை நகர் நகர தி.மு.க. அவைத் தலைவராக சுப்பிரமணி.
- திருநின்றவூர் நகர தி.மு.க. அவைத் தலைவராக அன்பழகன்.
தி.மு.க. 15-வது பொதுத் தேர்தலையொட்டி நகர கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர கழக நிர்வாகிகளை தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மறைமலை நகர் நகர தி.மு.க. அவைத் தலைவராக சுப்பிரமணி, செயலாளராக சண்முகம், துணை செயலாளர்களாக சீனிவாசன், வினோத்குமார், தேவி கோகுலகிருஷ்ணன், பொருளாளராக வெங்கிட்டு, மாவட்ட பிரதிநிதிகளாக மூர்த்தி, சுந்தர், இரா.கருணாநிதி, அரங்க கிரிச்சந்திரன், இரா.அசோகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கண்டோன்மெண்ட் நகர தி.மு.க. அவைத் தலைவராக ஆனந்தராஜ், செயலாளராக பாபு, துணை செயலாளர்களாக மோகன சுந்தரம், கவிச்சக்கரவர்த்தி,. தமிழ்ச் செல்வி, பொருளாளராக கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதிகளாக முத்து, நாராயணன், மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குன்றத்தூர் நகர தி.மு.க. அவைத் தலைவராக சங்கர், செயலாளராக சத்திய மூர்த்தி, துணை செயலாளர்களாக என்.கருணாநிதி, கந்தசாமி, அபிபுன்னிசா, பொருளாளராக அருள் மொழி, மாவட்ட பிரதிநிதிகளாக குணசேகர், சிதம்பரம், மணிமாறன், திருநாவுக்கரசு தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
மாங்காடு நகர தி.மு.க. அவைத் தலைவராக மகேந்திரன் செயலாளராக ஜபருல்லா, துணை செயலாளர்களாக சங்கர், வில்லியம்ஸ், சுசிலாதேவி, பொருளாளராக வீரராகவன், மாவட்ட பிரதிநிதிகளாக ராமு, வெங்கடேசன், பாஸ்கரன், அப்துல்ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர தி.மு.க. அவைத் தலைவராக அச்சுதாஸ், செயலாளராக காார்த்திக் தண்டபாணி, துணை செயலாளர்களாக ராமமூர்த்தி, அரி, ஸ்ரீமதி, பொருளாளராக அப்துல்காதர், மாவட்ட பிரதிநிதிகளாக குமரவேல், டில்லி, சதீஷ்குமார், ரவி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் பூந்தமல்லி நகர தி.மு.க. அவைத் தலைவராக தாஜிதீன், செயலாளராக திருமலை, துணை செயலாளர்களாக துரைபாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லிராணி, பொருளாளராக அசோக்குமார், மாவட்ட பிரதிநிதிகளாக சுதாகர், புண்ணியகோட்டி, அன்பழகன், சவுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருவேற்காடு நகர தி.மு.க. அவைத் தலைவராக பெஞ்சமின், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர்களாக குமார சாமி, நடராஜன், பானு, பொருளாளராக சரவணன், மாவட்ட பிரதிநிதிகளாக செல்லதுரை, ஜோதிநாதன், பாண்டுரங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருநின்றவூர் நகர தி.மு.க. அவைத் தலைவராக அன்பழகன், செயலாளராக தி.வை.ரவி, துணை செயலாளர்களாக கமலக் கண்ணன், நாகராஜ், பேபி, பொருளாளராக ஆர்.ரவி, மாவட்ட பிரதிநிதிகளாக பாபு, குணசேகரன் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






