என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் கூட்டம்
- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
- மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜவகர் பிரசாத் ராஜ் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் சார் ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தமிழ் செல்வி, தமிழ் நாடு நுகர்போருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் மோகன், வங்கி மேலாளர் சரவணபாண்டியன், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜவகர் பிரசாத் ராஜ் கலந்து கொண்டனர்.
Next Story






