என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை
    X

    சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை

    • சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி மற்றும் அ.காளாப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, எஸ்.வி.மங்கலம், காளாப்பூர் பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×