search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் மேற்கு ஒன்றிய பா.ஜனதா பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
    X

    பா.ஜ.க., பூத் கமிட்டி கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    சங்கராபுரம் மேற்கு ஒன்றிய பா.ஜனதா பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

    • சங்கராபுரத்தில் மேற்கு ஒன்றிய பா.ஜனதா பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி பூத் கமிட்டி கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் கொசப்பாடி, எஸ்.வி.பாளையம் மற்றும் பல கிராமத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி பூத் கமிட்டி கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். இதில் மாவட்ட தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பாஸ்கரன், கோவிந்தன், கொசப்பாடி கிளை தலைவர் மதி மற்றும் எஸ்.வி.பாளையம் கிளை தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×