என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டித் தேர்வுக்கான பயிற்சியாளர்கள் தேர்வு
    X

    போட்டித் தேர்வுக்கான பயிற்சியாளர்கள் தேர்வு

    • பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கான பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    குருபரப்பள்ளி,

    கிருஷ்ணகிரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியாளர்களை தேர்வு செய்ய கண்காணிப்பு குழு மூலம் பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல இணை இயக்குனர் லதா, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதில் துணை இயக்குநர் குப்புசாமி, மாநில தலைவர் ஜாய், அருண், விஜய் என உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் முன்னிலையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    Next Story
    ×