search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் சங்கடஹர சதுர்த்தி விழா
    X

    விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்.

    நிலக்கோட்டையில் சங்கடஹர சதுர்த்தி விழா

    • சங்கடஹரசதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.
    • இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.

    இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் மற்றும் போலீசார், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×