என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.நகரில் பொதுமக்கள் முன்னிலையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
- பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை.
- மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒத்திகை.
சென்னை தி.நகர் பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும்விதமாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒத்திகை நடந்தது.
இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மக்கள் ஆர்வமுடன் கண்டனர்.
Next Story