என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஊரணி பராமரிப்பு பணி
  X

  கட்டேறிபட்டி ஊரணியில் ஊராட்சித்தலைவர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

  சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஊரணி பராமரிப்பு பணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கட்டேறிபட்டி ஊரணியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
  • பராமரிப்பு பணிகளை ஊராட்சித்தலைவர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

  கடையம்:

  கடையம் ஊராட்சி ஒன்றியம் சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்பநாபன் வழிகாட்டுதலின்படி கட்டேறிபட்டி ஊரணியில் ரூ. 15 லட்சம் செலவில் பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பணியினை ஊராட்சித்தலைவர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்ததாரர் தங்கராஜ், கிளைச் செயலாளர் ராஜேந்திரன்,ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் முருகன், இளைஞர் அணி நவீன் கிருஷ்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.

  Next Story
  ×