என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே ரூ.14 லட்சம் மதிப்புள்ள கார் உதிரிபாகம் திருட்டு
    X

    திருவள்ளூர் அருகே ரூ.14 லட்சம் மதிப்புள்ள கார் உதிரிபாகம் திருட்டு

    • கூடப்பாக்கம் பகுதியில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணையில் என்ஜினீயர் விஜயகுமார் மற்றும் ஊழியர் ஆறுமுக நயினார் கூட்டாக சேர்ந்து பொருட்களை திருடியது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் பகுதியில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடு போனது. விசாரணையில் என்ஜினீயர் விஜயகுமார் மற்றும் ஊழியர் ஆறுமுக நயினார் கூட்டாக சேர்ந்து பொருட்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×