search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் பகுதியில் ரூ.186 கோடி மதிப்பிலான  சாலை மேம்பாட்டு பணிகள்
    X

    சாலை மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு , நேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அருகில் ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஓசூர் பகுதியில் ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள்

    • மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, நேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொ டங்கி வைத்தார்.
    • ஓசூர் தாசில்தார் சுப்ரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. .பி.முருகன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற த்தொகு திக்குட்பட்ட ஓசூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில், பூனப்பள்ளி, மத்திகிரி ஆகிய இடங்களில் நெடுஞ்சா லைத்துறை சார்பாக ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, நேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொ டங்கி வைத்தார்.

    ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர்.முன்னிலை வகித்தனர். மேலும் இதில், ஓசூர் சப்- கலெக்டர் ஆர்.சரண்யா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், ஓசூர் மாநக ராட்சி துணை மேயர் ஆனந்தைய்யா,ஓசூர் தாசில்தார் சுப்ரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. .பி.முருகன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×