என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியலில் ரூ.30.94 லட்சம் வசூல்
- 67 கிராம் தங்கம், 97 கிராம் வெள்ளி கிடைத்தது
- ஏராளமானோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ யோகலட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் மற்றும் யோக ஆஞ்சநேய சுவாமி கோவில் வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட கோவில் வளாகத்தில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கப்பட்டது.
இதில் 30 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 67 கிராம் தங்கம் மற்றும் 97 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
Next Story






